இலவச கல்வி திட்டம் - விண்ணப்பிக்க கோரிய சென்னை பல்கலைக்கழகம்
இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஆம், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் பயில விரும்புவோர் www.unom.ac.in-ல் விண்ணப்பிக்கலாம் என கோரப்பட்டுள்ளது. இலவச கல்வி திட்டத்தின் கீழ் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.