தீக்குச்சி ஆலையில் தீவிபத்து


Abimukatheesh| Last Modified வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (18:48 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் தீக்குச்சி ஆலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.

 

 
விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிகுளத்தில் உதயசங்கர் என்பவருக்கு சொந்தமான தனியார் தீக்குச்சி மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதில் தீக்குச்சி மூட்டைகள் அனைத்தும் எரிந்தது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அனைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :