ஜெயலலிதா நிரபராதி என நிரூபித்து மீண்டும் ஆள வேண்டும் - ஃபெப்சி வாழ்த்து

Annakannan| Last Modified சனி, 18 அக்டோபர் 2014 (15:09 IST)
பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஜெயலலிதா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஃபெப்சி) வரவேற்றுள்ளதோடு, ஜெயலலிதா நிரபராதி என நிரூபித்து மீண்டும் ஆள வேண்டும் என வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இதில் மேலும் படிக்கவும் :