1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜூலை 2020 (08:45 IST)

எடப்பாடி பழனிசாமி (எ) Paul Harris Fellow: இது எப்படி..!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு “Paul Harris Fellow” என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. 
 
The Rotary Foundation of Rotary International எனும் அமைப்பு அமெரிக்காவின்  சிகாகோ நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு Paul Harris Fellow என்ற பட்டத்தை வழங்குகிறது. 
 
அந்த வகையில் தமிழக முதல்வருக்கு Paul Harris Fellow என்ற பட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது போல பல கவுரவ விருதுகளை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார்.