செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (22:13 IST)

அரியலூர் மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக!

அரியலூர் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

தமிழக தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக எல்லா தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அந்த வரிசையில் அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் தொகுதியில் க சொ க கண்ணனும், அரியலூர் தொகுதியில் கு சின்னப்பாவும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ் எஸ் சிவசங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.