தோனியிடம் சூர்யா-ஜோதிகாவின் மகள் கேட்ட கேள்வி!
இந்திய கிரிக்கெட் வீரர், மஹேந்திர சிங் தோனி, சென்னையில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவும் கலந்துக்கொண்டனர்.
அப்போது, தியா தோணியிடம் பூங்கொத்து கொடுத்து ஒரு கேள்வியினை கேட்டார்.
தியா கேள்வி: பள்ளியில் படிக்கும்போது குறும்பு செய்திருக்கிறீர்களா?
தோனி பதில்: ஆம், நான் பள்ளிப் பருவத்தில் குறும்புக்காரனாக இருந்தேன். அந்த வயதில் அப்படித் தான் இருக்க வேண்டும்.
தேவ்: நானும் குறும்புக்கார பையன் தான் (மெதுவாக தெரிவித்தார்).
தோனி: நான், உங்கள் அப்பா நடித்த சிங்கம் படத்தை பார்த்தேன். நான் அவரின் ரசிகன்.