1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (19:37 IST)

முதலமைச்சர் ஸ்டாலின் 100 வருடம் வாழ வேண்டும்: இயக்குனர் மிஷ்கின் வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலின் 100 வருடம் வாழ வேண்டும்: இயக்குனர் மிஷ்கின் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலின் 100 வருடம் நன்றாக வாழ வேண்டும் என பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று பிரபல இயக்குனர் மிஷ்கின் சந்தித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் இன்று காலை முதல் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில் இந்த மனுஷன் நூறு வருஷம் நல்லா வாழனும் என்று இயற்கையிடம் வேண்டிக் கொண்டேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது