தமிழ் சினிமா இயக்குனர் கே.சுபாஷ் திடீர் மரணம்


Murugan| Last Modified புதன், 23 நவம்பர் 2016 (11:31 IST)
தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுபாஷ் இன்று சென்னையில் உள்ல அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

 

 
சத்ரியன், பவித்ரா, நினைவிருக்கும் வரை, பங்காளி, பிரம்மா, ஏழையின் சிரிப்பில் போன்ற படங்களை அவர் இயக்கியுள்ளார். 
 
சிறுநீரக பாதிப்பினால உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மரணம் அடைந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :