1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dhanush acts in Soundary's direction

சௌந்தர்யாவின் இயக்கத்தில் தனுஷ்!

கலைப்புலி தாணு
'கலைப்புலி' தாணுவிடம் செளந்தர்யா ரஜினிகாந்த் ஒன்லைன் கதை ஒன்றை கூறி இருக்கிறார். 


 
 
அதை கேட்டவுடன், தாணுவிற்கு பிடித்துவிட, படத்தை தயாரிப்பதாக ஒப்புக்கொண்டார்.
 
அப்படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
 
'கபாலி' படத்தின் 100-வது நாளில் அப்படத்தின் பெயரை 'கலைப்புலி' தாணு அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
About Writer
Dinesh
அடுத்த கட்டுரையில்
இமைக்கா நொடிகள்... நயன்தாராவுக்கு டஃப் கொடுக்க வரும் ராஷி கண்ணா