தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம் !!

corono
Sinoj| Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (18:39 IST)
 

தமிழகத்தில் இன்று 671   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,27,614  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 827   ஆகும். மொத்தம் இதுவரை 8,08,571  பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 08 பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,236    ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆகும் . இதுவரை மொத்தம்  2,28, 169 ஆக அதிகரித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :