1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (18:14 IST)

டெபிட் கார்டுகளின் புழக்கம் குறைந்த்துள்ளது...டிஜிட்டல் இந்தியாவின் நிலைமை என்ன ?

நாட்டில் டெபிட் கார்டுகள் புழக்கம் தற்போது 15% வரை குறைந்துள்ளதக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 998 மில்லியனாக இருந்த டெபிட் கார்டுகளின் பயன்பாடு நடப்பாடு நடப்பாண்டில் 15 அளவு குறைந்து  843 மில்லியனாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேக்னடிக் ஸ்டிரைப் கார்டுகளுகு பதிலால சிப் காடுகளைப் பயன்படுத்த  மத்திய அரசின் உத்தரவிட்டதால், பெரும்பாலான மக்கள் டெபிட் கார்டுகள் பயன்படுத்துவதில்லை என தெரிகிறது. அதனால் 155 மில்லியன் கார்டுகள் பயனற்றதாகி விட்டதாகவும் இந்த டெபிட் கார்டு குறைவுக்கு இதுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமங்களி டெபிட் கார்டு பயன்பாடு 80 % லிருந்து 75% ஆக குறைந்துள்ளதாகவு தகவல் வெளியாகிறது.

பிரதமர் மோடி டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவித்த நிலையில், தற்போது டெபிட் கார்டுகள் பயன்பாடு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.