ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (14:07 IST)

சென்னை பல்கலைக்கழகத்தில் டேட்டா சயின்ஸ் படிப்பு: விரைவில்அறிமுகம்

Madras University
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூரக் கல்வி மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
சென்னை பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டேட்டா சயின்ஸ் தொலைதூர கல்வி மூலம் விரைவில் வழக்க சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 
 
அடுத்த ஆண்டு முதல் தொலைதூர கல்வி முறையில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், எம்பிஏ டேட்டா அனலிஸ்ட் ஆகிய புதிய படிப்புகளை தொடங்க திட்டம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படிப்புகள் உலகம் முழுவதும் நல்ல வேலை வாய்ப்பு பெற்று தரும் வகையில் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது
 
 
Edited by Siva