Daily Horoscope
✕

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

Written By Sinoj
Updated: புதன், 7 ஏப்ரல் 2021 (17:34 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தற்போது  வெளியாகியுள்ளது.
 


தமிழகத்தில் இன்று மேலும் 3986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

 தமிழகத்தில் இன்று மேலும் 3,986  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,11,110 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 1,824  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,70,546  ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 17  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 12,821
ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 1459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 257851 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ,தற்போது, தமிழகத்தில் 27,743 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாம் காட்டு

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்.. தீபத்திருவிழா நுழைவுச்சீட்டு ஒப்பீடு!...

Voice மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் தனி ரீசார்ஜ்!.. BSNL புதிய பிளான் அறிமுகம்...

விலை உயர்ந்த வாட்ச்சுடன் வந்த நபர்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!...

உலக அளவில் 2070-ல் முஸ்லிம் மக்கள் தொகை முதலிடத்தில் இருக்கும்.. புதிய ஆய்வில் தகவல்...

இந்திய தேர்தல் ஆணையத்தை அமெரிக்க பல்கலையில் குறை கூறிய ராகுல் காந்தி.. பரபரப்பு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments