தமிழகத்தில் இன்று மேலும் 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு 8,33,011 பேராக அதிகரித்துள்ளது.