தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு நிலவரம்

corono virus
Sinoj| Last Modified திங்கள், 11 ஜனவரி 2021 (19:57 IST)

தமிழகத்தில் இன்று 682
பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,26,943
ஆக அதிகரித்துள்ளது.


இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 869
ஆகும். மொத்தம் இதுவரை 8,07,744
பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 06
பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,228
ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆகும் .



இதில் மேலும் படிக்கவும் :