2024ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது: பாட்காஸ்ட் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சனி, 23 செப்டம்பர் 2023 (09:42 IST)
Speaking for India Podcast மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்திய நிலையில் அதில் அவர் 2024ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:
 
வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! 2014, 2019ம் ஆண்டு ஏமாந்ததை போல 2024-ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது 
 
INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது தொடர்பாக சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா அல்லது பதில் அளித்தீர்களா? - 
 
பாஜக அரசு, எல்லா திட்டங்களுக்கும் வாய்க்குள் நுழையாத பெயராக பார்த்து வைப்பர்கள், அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 
 
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

பதவி கிடைக்கலன்னு ஃபீல் பண்ணாதீங்க.. அடுத்த எலக்சன் வருது!.. அமைச்சர் ஆனந்த்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் பேசிய விஜய்!.. பின்னணி என்ன?..

காவலர் கையை தவெகவினர் முறித்ததாக வந்த செய்தியும் பொய்.. இன்னும் எத்தனை பொய்தான் பரப்புவீங்க?

மக்களின் ஆதரவில் உருவான விஜய்க்கு எதற்கு ஊடக அங்கீகாரம்.. மக்கள் தான் மிகப்பெரிய ஊடகம்.

கிளாம்பாக்கத்தில் பஸ் வரவில்லை என போராட்டம் செய்தவரும் 200 ரூபாய் உபியா? கண்டுபிடிக்க விர்ச்சுவல் வாரியர்ஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments