தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்வா?
- ஓபிஎஸ் வந்த விமானத்தில் பயணி மர்மமாக மரணம்! – சென்னையில் பரபரப்பு!
- கனமழை எச்சரிக்கை: குமாரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்!
- 25வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: பொதுமக்கள் நிம்மதி!
- கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?
சென்னை மழை… இயல்பை விட 83 சதவீதம் அதிகம்!
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் பெய்த மழை இயல்பை விட 83 சதவீதம் கூடுதல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் வடகிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறி 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்துகின்றன. சென்னையில் அக்டோபர் முதல் நவம்பர் வரை பெய்யும் இயல்பான மழையின் அளவு 61 செமீ ஆகும். ஆனால் இந்த ஆண்டு 112 செமீ பெய்துள்ளது. இது இயல்பை விட 83 சதவீதம் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
