தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மாதத்தில் மழை வருவது விவசாயிகளுக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.