வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (08:13 IST)

கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டம்: ரூ.24,000 கோடி ஒதுக்கீடு..!

road1
கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.24,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமாரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை ரூபாய் 24,435 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் திட்டம் குறித்து வைகோ எம்பி கேள்வி எழுப்பிய நிலையில் கிழக்கு கடற்கரை சாலையை கல்பாக்கம் முதல் கன்னியாகுமாரி வரை நான்கு வழி சாலையாக அமைக்க அமைக்காத திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த திட்டப்பணி மாமல்லபுரத்தில் இருந்து விரைவில் தொடங்கும் என்றும் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
 
Edited by Siva