செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 11 ஜூன் 2022 (22:29 IST)

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், வரும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 11 ஆ,ம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கு வ்ரும் ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.