செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (17:30 IST)

மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையால்  பிடித்துச் செய்யப்பட்ட 16 மீனவர்களை விடு விக்கக் கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் கால வரையற்றை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இலங்கைக் கடற்படையின் நடவடடிக்கையை கண்டித்து, நாளை அறூ நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்துல்லனர்.

கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை பபடையினராக கைது செய்யப்பட்ட தமிழக  மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.