மக்கள் குறை கேட்ட அன்புமணி


K.N.Vadivel| Last Updated: வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (23:15 IST)
பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி மக்கள் குறை கேட்டார்.
 
பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பியுமான அன்புமணி, தொகுதிக்குடப்பட பகுதிகளுக்கு இன்று திடீர் விசிட் அடித்தார்.  அப்போது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் கொடுத்த மனுக்களை வாங்கி படித்துப் பார்த்து, அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பல எம்.பி.க்கள் தொகுதி பக்கமே தலை காட்டாமல் உள்ள நிலையில், அன்புமணி தர்மபுரி தொகுதியில் பொது மக்கள் பலரை சந்தித்து மக்கள் குறை கேட்டது அவரை மற்ற எம்.பி.க்களிடம் இருந்து மாறுபடுத்திக் காட்டியுள்ளது.  அன்புமணியின் இந்த முயற்சிக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். இதில் மேலும் படிக்கவும் :