திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:23 IST)

தமிழகத்திற்கு 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி ஒதுக்கீடு

தமிழகத்திற்கு 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்  நாட்டில் கடந்தாண்டு நடைபபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார்.

இ ந்நிலையில், ஐஐடி மேம்பாட்டிற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தொழிற்துறை 4.0 திட்டத்திற்காக அரசு ஐடிஐகளை தொழில் நுட்ப மையங்களாக மாற்றுவதற்கு ஏற்க ரூ.2,2001 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய  உபகரணங்கள், தொழில் நுட்பக் கருவிகள் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.