1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (18:47 IST)

அதிமுக நிர்வாகிகளை தூக்கி எறிந்த ஜெயலலிதா

அதிமுக நிர்வாகிகளை தூக்கி எறிந்த ஜெயலலிதா

அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட நிர்வாகிகளை பதவியில் இருந்து தூக்கி எறிந்தார் முதல்வர் ஜெயலலிதா.
 

 
அதிமுக, பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட, வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜானகி, ராயபுரம், சிங்காரவேலன் மாளிகை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.