1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (18:08 IST)

ராதிகாவை ஒதுக்கி வைக்கும் நடிகை வரலட்சுமி!

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகை வரலட்சுமி.


 


சரத்குமார் இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட நடிகை ராதிகாவின் இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டிக்கு பிறந்தவர் ரேயான் ராதிகா.இவருக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் நடந்த திருமணத்தில் திரைத்துறையினரும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த திருமணத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி கலந்து கொள்ளவில்லை. வரலட்சுமியின் நெருங்கிய நண்பரான விஷாலுக்கு நடிகர்  சங்கத்  விஷயத்தில் ராதிகா எதிரியாக இருப்பதால், ராதிகாவின் மகள் திருமணத்தை அவர் புறக்கணித்ததாக கூறப்டுகிறது.