ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 8 ஜூன் 2016 (12:57 IST)

நடிகர் ரித்தீஷ் மருத்துவமனையில் அட்மிட்

நடிகர் ரித்தீஷ் மருத்துவமனையில் அட்மிட்

நெஞ்சு வலி காரணமாக நடிகர் ரித்தீஷ் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
 

 
திமுக முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலனின் நெருங்கிய உறவினரான நடிகர் ரித்தீஷ், துவக்கத்தில், திமுகவில் இருந்தார். பின்பு அதிமுகவில் இணைந்தார்.
 
இந்த நிலையில், தனது வீட்டிலிருந்து ஜிம்முக்கு சென்றார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.