வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2017 (15:29 IST)

நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்: புகைப்படங்கள் உள்ளே!

நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்: புகைப்படங்கள் உள்ளே!

நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்: புகைப்படங்கள் உள்ளே!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்து ஒட்டு மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தமிழ் நடிகர்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்முறையாக ஊடக வெளிச்சம் இல்லாமல் நடைபெறும் நடிகர்கள் நடத்தும் இந்த போராட்டத்துக்கு நடிகர் அஜித் வெளிநாட்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்தார்.

நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்: புகைப்படங்கள் உள்ளே!

பொதுவாக நடிகர் சங்கம் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நடிகர் அஜீத் கலந்து கொள்வதில்லை. எனவே, அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு போராட்டத்தில்: புகைப்படங்கள் உள்ளே!

இந்நிலையில், பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த அஜீத் நேற்று சென்னை திரும்பினார். இன்று காலை தனது மனைவி ஷாலினியுடன் அவர் நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.