வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (14:47 IST)

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிபூரம் வளையல் திருவிழா!

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நேற்று ஆடிபூரம் வளையல் திருவிழா நடைபெற்றது.
 
பக்தர்கள் அம்மனுக்கு வழங்கிய வளையல்களை அம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டது அதன் பின் தீபாரணைகள் காட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர் அதன்பின் பக்தர்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமாக கூலு உற்றப்பட்டது.
 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.