1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2016 (23:59 IST)

அரசு சார்பில் 126 இ சேவை மையங்கள் தொடக்கம்

தமிழகம் முழுக்க, 126 இ சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
 

 
தமிழகம் முழுக்க உள்ள, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப் பெறும், அரசு இ சேவை மையங்களில், பொது மக்கள் பயன் பெறும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம்  துவக்கி வைத்தார்.