ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (15:34 IST)

கர்மவீரர் காமராஜர் 121-வதுபிறந்த நாள் விழா-கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கர்மவீரர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு 15/07/2024 காலை  சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு எனது தலைமையில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தப்படுகின்றது
 
இந்நிகழ்வில் மாவட்ட, மாநகர,  பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு -  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.