1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (18:12 IST)

அனைவருக்கும் ரூ.1.5 லட்சம் வட்டியில்லா கடன்: மத்திய அரசு திட்டம்

டிசம்பர் 31ஆம் தேதி வரை ரூபாய் 25 ஆயிரத்துக்கு குறைவாக பணம் பரிவர்த்தனை செய்யும் அனைவருக்கும் ரூ.1.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு மேலும் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 
தனிநபர் ஒருவர் 2.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய எந்த அவரி தொகையும் செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் செலுத்துபவர்கள் 200 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்படி 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு அரசு சலுகைகள் அனைத்து ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதி 25 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பிரதம மந்திரி நிதியாக ரூ.1.5 லட்சம் வட்டியில்லா கடனாக வரவு வைக்கப்படும்.
 
இதனால் மார்ச் முதல் இந்தியாவில் கள்ளப்பணம் ஒழிந்துவிடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.