எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை ! எங்கே தேடுவேன் அந்த தமிழகத்தை ! இந்தியம் செழிக்க உதவிய அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் ! விந்தியம் பிரமித்த அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் ! பிரதமர்களுக்குப் புத்தி சொன்ன அந்த தமிழகத்தை எங்கே தேடுவேன் ! நிர்மலாக்களின் முந்தானையில் மாட்டிக்கொண்டாயோ ! மோடி மஸ்தான்களின் லட்ச ரூபாய் சூட்க்கோட்டில் சிக்கி கொண்டாயோ ! போராட்டமே வாழ்க்கையாய்...