காதலனும் காதலியும் கைகளைக் கோர்த்தபடி நடந்து சென்றபோது கவிதைகளால் பேசிக்கொண்டனர். காதலன்: காலையில் முகம் காட்டும் கதிரவன் ஒளிபட்டு மின்னும் தளிர்போல நீ ...