வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜூலை 2022 (22:48 IST)

கரும்பு சாற்றில் இத்தனை நன்மைகளா...

சாதரணமாக கிடைக்கும் கரும்பு சாற்றில் என்ன பயன் இருக்கும் என நினைக்கலாம், ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளது. அவை என்னவென்பதை இங்கு காண்போம்...
 
# வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து தாக்குபிடித்து புத்துணர்ச்சி கிடைக்கிறது. 
 
 
# கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம், நம்முடைய செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
 
# ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை, தேங்காய் தண்ணீரில் கரும்பு சாறு குடித்து வர சிறுநீரக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்னைகள் குணமாகும்.
 
# வாய் தூர் நாற்றத்தை போக்கும் வலிமை கரும்புச் சாறுக்கு உண்டு. மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது.
 
# உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், கரும்புச்சாறை குடிக்கலாம்.
# கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. 
 
# கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.