ஊறவைத்த கொத்தமல்லி விதை நீரின் அற்புத மருத்துவ குணங்கள்...!

கொத்தமல்லி போல அதன் விதைகளும் வாசனை நிறைந்தது. இதன் விதைகளில் ஏராளமான நன்மைகள் உள்ளது. தனியாவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.
இந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.
 


இதில் மேலும் படிக்கவும் :