Daily Horoscope
✕

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டைக்கோஸ் ஜூஸ் !!

Written By Sasikala
Updated: வியாழன், 10 மார்ச் 2022 (18:10 IST)
தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் - 50 கிராம்
மிளகு - 10
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவைக்கு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்



செய்முறை:

முட்டைக்கோஸை பொடியாக வெட்டிக்கொள்ளவும். மிக்சியில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு அதனுடன் இஞ்சி, மிளகு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

நன்றாக அரைந்ததும் இந்த ஜூஸை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன், இந்த முட்டைகோஸ் சாறை சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, குடித்துவிட வேண்டும்.

சூப்பரான சத்தான முட்டைக்கோஸ் ஜூஸ்  தயார். வாரத்தில் மூன்று நாட்கள் இந்த முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments