காளான் சாப்படுவதால் ஏற்படும் பலன்கள்...!

காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை  அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில்  இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின்  உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள....இதில் மேலும் படிக்கவும் :