Daily Horoscope
✕

பிரகாசமான சருமத்தைப் பெற உதவும் பாதாம் ஃபேஸ் பேக்..!

Updated: வெள்ளி, 1 ஜூன் 2018 (20:50 IST)
 
தேவையான பொருட்கள்:
 
பாதாம் பவுடர் - 1 டீஸ்பூன்
பால் - 2 டீஸ்பூன்
 
செய்முறை:
 
பாதாம் பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பாதாமில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் சரும நிறம் மேம்படும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்தில் உள்ள இறந்த  செல்கள் நீங்கும். பிரகாசமான சருமத்தைப் பெற உதவும்.
 

எல்லாம் காட்டு

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments