திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2016 (16:50 IST)

என் மார்பகம் பிளாஸ்டிக் தான் அதற்கு என்ன இப்ப? – கடுப்பான நடிகை

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை தன் கவர்ச்சி உடையில் அச்சிட்டு, மார்பகம் தெரிவது போல் போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர் நடிகை ராக்கி சாவந்த்.
 

 

 


இந்நிலையில், அவரின் மார்பகத்தை பிளாஸ்டிக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது. அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் கூறியதாவது, “ஆமாம், நான் என் மார்பகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டது உண்மைதான், அதற்கு என்ன இப்போ?, நானாவது அதை உங்கள் இடம் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் பாலிவுட்டை சேர்ந்தவர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்கை சேகரிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு மூன்று லாரிகள் தேவைப்படும்.” என்றார்.


 


நடிகை, தொகுப்பாளினி, அரசியல்வாதி என் பன்முகம் கொண்ட ராக்கி சாவந்த், அடுத்து, ”ஏக் கஹானி ஜூலி கி” என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை ஷீனா போறாவின் கொலை வழக்கு பற்றியது. அதில், ஷீனா போறாவை கொலை செய்த ஷீனா போறாவின் தாய் இந்திராணி முகர்ஜி வேடத்தில் இவர் நடிக்க இருக்கிறார்.