ஸ்டைலாக போஸ் கொடுத்த பச்சிளம் குழந்தை; வைரலாகும் புகைப்படம்


Abimukatheesh| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (15:03 IST)
பிறந்த 1 மணி நேரத்தில் பச்சை குழந்தை ஒன்று ஸ்டைலாக தனது கைகளை தலையின் பின்பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

 

 
மருத்துவமனையில் பிறந்த 1 மணி நேரத்தில் பிறந்த குழந்தை தனது கைகளை தலையின் பின்பக்கம் ஸ்டைலாக வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.
 
ஆனால் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை பார்த்து பலரும் ரசித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :