1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (18:06 IST)

ரஷ்யா ராணுவத்திடம் இருந்து புக்கா நகரம் மீட்பு: மீண்டும் உக்ரைன் கொடி!

கடந்த ஒரு வாரமாக உக்ரைன் நாட்டை ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உள்ள பல நகரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அறிவித்தது 
 
அவற்றில் ஒன்றுக்கு அருகில் உள்ள புக்கா நகரம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் புக்கா நகரத்தை ரஷ்ய இராணுவத்திடமிருந்து உக்ரைன் ராணுவம் மீட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனை அடுத்து அங்கு உள்ள அரசு கட்டிடத்தில் உக்ரைன் நாட்டின் கொடியை ஏற்றி மரியாதை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இதேபோல் ரஷ்யாவிடம் சிக்கிய மாற்ற நகரங்களையும் மீட்போம் என உக்ரைன் இராணுவத்தினர் ஆவேசமாக கூறிவருகின்றனர்.