ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (10:40 IST)

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள்!

corona
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2430 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆக உயர்ந்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில்  2,373 பேர்  குணம் அடைந்துவீடு திரும்பினர். கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 28ஆயிரத்து 991
 
இந்தியா கொரோனா தொற்றால் மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,73,30
 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் எண்ணிக்கை  21 
 
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 5,28,895 
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,625 

Edited by Siva