வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (19:49 IST)

டிக் டாக் ரசிகர்கள் கொண்டாடிய யோகா தினம்:வைரலாகும் யோகாசன வீடியோக்கள்

சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடைக்கும் வகையில், டிக் டாக் ரசிகர்களின் யோகாசன வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரதமர் மோடி முதல் திரைப்பட பிரபலங்கள் வரை இன்று யோகா தினத்தை கடைபிடிக்கும் வகையில் யோகா சனங்கள் செய்த வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்தன.

பாதுகாப்பு படையினரின் மோப்ப நாய்கள் உட்பட இன்று யோகா செய்த வீடியோக்கள் பெரும் வைரலாகின.

இந்நிலையில் நாங்கள் மட்டும் சளைத்தவர்களா? என்பது போல் டிக் டாக் ரசிகர்கள் இன்று முழுவதும் தங்களின் யோகாசன வித்தைகளை காட்டி டிக் டாக்கை தெறிக்கவிட்டனர்.

டிக் டாக் ரசிகர்களின் யோகாசன வீடியோக்கள் சில உங்கள் பார்வைக்கு