செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (23:55 IST)

ஒரே நேரத்தில்.. இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்...

இந்த கிராமத்தில்  வசித்து வருபவர் சந்தீப். இவர் போபால் என்ற பகுதிய்ல் பள்ளியில் படித்து வரும்போது,  ஒரு பெண்ணை அவர் காதலித்தார். அவரைத்தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என கூறியுள்ளார்.

ஆனால் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்துள்ளனர். இந்நிலையில் சந்தீப் இரு பெண்களையும் திருமணம் செய்துள்ளார். அவரது உறவினர்கள் குழுமியிருக்க இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில்  இரு பெண்களுக்கும் சம்மதம் இருந்ததாகவும் அதனால அவரைத் திருமணம்  செய்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.