செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:13 IST)

காரை தடுத்து நிறுத்திய காவலாளி… செருப்பால் அடித்த பெண் ! வெளியான சிசிடிவி காட்சி

தெலுங்கானா மாநிலம்  ஹதராபாத்தில் உள்ள குடியிருப்பில் நுழைய முயன்ற காரை தடுத்து நிறுத்திய காவலாளியை ஒரு பெண் செருப்பால் அடித்துள்ளார்.

குடியிறுப்பில் வழக்கம் போல அந்தக் காவலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வந்த ஒரு காரை நிறுத்து சில கேள்விகள் அவ கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் காரில் இருந்து வெளியே வந்து செருப்பால் காவலாளியைத் தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.