1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (18:12 IST)

ராகுல்காந்தியின் செயல் இவரை அதிர வைத்ததாம்: அந்த இவர் யார் தெரியுமா?

ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்ததாக செய்திகள் வெளியாகின. இந்திய- சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


 
 
ஆனால் ராகுல் காந்தி சீன தூதரை சந்திக்கவில்லை என விளக்கமளித்துள்ளார். இது குறித்து பொருக்கி புகழ் சுப்பரமணிய சாமி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
 
சுப்பரமணியன் சாமி கூறியதாவது, யார் யாரை சந்திப்பது என்பது பிரச்சனையல்ல. ஆனால் அதனை இல்லை என பொய் சொல்வதும் மறைப்பதும் தான் அதிர்ச்சியளிக்கிறது. சீனத் தூதரை சந்திக்கவில்லை என ராகுல் கூறுவது அவரது அதிர்ச்சியளிக்கும் நடத்தையை காட்டுவதாகவும் கூறியுள்ளார்.