விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி தலைவி கைது
விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அரசியல் கட்சி மகளீர் அணி தலைவி கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டம், கல்யான் என்ற பகுதியில் ஷோபா என்ற பெண் ஒரு விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்த காவல்துறை அங்கு சென்று, அந்தப் பெண்ணை மடக்கியது. மேலும், அந்த பெண் குறித்து போலீசார் விசாரணை செய்த போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட அந்த பெண் உல்ஹசன் நகர் சிவசேனா கட்சியின் மகளீர் அணி ஒருங்கினைப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த லாட்ஜ் மேலாளர் சுரேஷ் ஷெட்டி மற்றும் வினோத் ஆகிய இருவரை கைது செய்தனர்.