ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (18:19 IST)

பட்ஜெட் தினத்தில் சென்செக்ஸ்: 10 ஆண்டுகளில் இன்றுதான் அதிகம்

பட்ஜெட் தினத்தில் சென்செக்ஸ்: 10 ஆண்டுகளில் இன்றுதான் அதிகம்
மத்திய அரசு பட்ஜெட் செய்யும் தினத்தில் பங்கு சந்தை வேகமாக உயரும் என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போதுதான் மிக அதிகமாக பங்குச்சந்தை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது பங்குச்சந்தை உயர்ந்த சதவிகிதத்தை பார்ப்போம்
 
பிரணாப் முகர்ஜி:
 
2010: +1.1%
2011: +0.7%
2012: -1.2%
 
ப.சிதம்பரம்
 
2013: -1.5%
2014: -0.3%
 
அருண்ஜெட்லி:
 
2014: -0.3%
2015: +0.5%
2016: -0.7%
2017: +1.8%
2018: -0.2%
 
பியுஷ் கோயல்:
 
2019: +0.6%
 
நிர்மலா சீதாராமன்:
2020: -2.4%
2021: +4.9%
 
Highest in 10 years
 
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது சென்செக்ஸ் 2300க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது