1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (18:27 IST)

நரேந்திர மோடியை பற்றி அப்படி என்னதான் சசி தரூர் எழுதி தள்ளியிருக்கிறார்...?

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் சசிதரூர். சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ஆவார்.
கடந்த சில வருடங்களுகு முன்பு இவரது மனைவி இறந்து போனது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. 
 
இந்நிலையில் அவர் பாரத பிரஹ்டமர் நரேந்தர மோடியை விமர்சித்து ஒரு புத்தகல் ஒன்றை எழுதியிருக்கிறார்.அது தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாத பொருளாக மாறிவருகிறது.
 
குறிப்பாக அந்த புத்தகத்திற்கு  தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
 
இருப்பினும் இவர் தற்போது எழுதி வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் கடும் விவாதங்களை எழுப்பி வருகிறது.
 
ஏற்கனவே ஐநா சபையில் முக்கிய பதிவில் இருந்தவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.