செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (22:39 IST)

கோலாகலமாக நடைபெறும் ’’சாணியெறி திருவிழா’’

கோலாகலமாக நடைபெறும் ’’சாணியெறி திருவிழா’’
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாலவாடி குமிட்டபுரத்தில் சணியடி திருவிழா நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் நலம  பெறவும்,                  விவசாயம் செழிக்க வேண்டி ஒருவர் மீது ஒருவர் சாணத்தை எறிந்தனர்.

மேலும், கெட்ட செய்திகளை விரட்டவும், தங்களிடையே ஒற்றுமை நிலைநாட்டவும் வேண்டி சுமார் 300 ஆண்டுகளாக  இந்த வினோத திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். 
 
அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நாகர் மாவட்டம் கும்மத்ரா என்ற பகுதியில் கோரேஹப்பா என்ற சாணிஎ எறி திருவிழா நடந்து வருகிற்து.